"அனைவரின் கனவுகளுக்கும் ஒன்றிணைந்து உயிர் கொடுப்போம்."

"பார்வையற்றோர் அறக்கட்டளையில் (Foundation for the Blind), 'பார்வை' என்பது வெறும் கண்களைச் சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு தடையற்ற வாழ்க்கையை வாழ்வதற்கான கருவிகள், அன்பு மற்றும் ஆதரவைப் பொறுத்தது என்று நாங்கள் நம்புகிறோம். சுதந்திரமான வாழ்வை நிஜமாக்க எங்களுடன் இணையுங்கள்."

Banner Image

எமது நோக்கம் Our Mission & Story

30 வருடங்களுக்கு மேலாக எமது சேவைகள் வழங்கப்பட்டு வருவதால், வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பார்வை இழப்பு தொடர்பான விபரங்கள் அதிகமாக காணப்படுகின்றன. தேவையான தகவல்களை அறிந்து, எமது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது

நோக்கம் Core Objective

பார்வையற்றவர்களைச் சமூகமயப்படுத்துவதும், தொழில், கல்வியில் அவர்களை முன்னேற்றுவதும்.

Socializing the visually impaired and advancing their professional and educational prospects.

எமது சேவை Our Service

Over 30 years of dedicated service across the Northern and Eastern provinces, identifying and fulfilling the unique needs of the blind community.

நிர்வாகக் குழு Committee Members

Dedicated individuals leading our mission with compassion and vision.

தலைவர்
President

T. Sri Jeyaraya

த. ஸ்ரீ ஜெயராயா

செயலாளர்
Secretary

T. Wanthinithevi

த. வந்தினிதேவி

பொருளாளர்
Treasurer

A.Rangadampanathan

அ. ரங்கதம்பநாதன்

உப தலைவர்
Vice President

T. Sri Jogarajah

த. ஸ்ரீ ஜோகராஜா

உதவிச் செயலாளர்
Vice Secretary

B. Bakeevathan

பா. பகீவதன்

செயற்குழு உறுப்பினர்
Committee Member

T. Nanthakumar

த. நந்தகுமார்

செயற்குழு உறுப்பினர்
Committee Member

K. Santhiyoshan

க. சந்தியோசன்

நாங்கள் வழங்கும் சேவைகள் Our Specialized Services

Tailored programs designed to foster dignity and self-reliance.

சமூகமயப்படுத்துதல்
Social Integration

வீடுகளில் முடங்கியிருக்கும் பார்வையற்றவர்களைச் சமூகமயப்படுத்துதல்.

Helping homebound and displaced visually impaired individuals integrate into society.

பயிற்சி வழங்கும் சேவை
Mobility & Training

  • 🔹 வெள்ளைப்பிரம்பு பயிற்சி வழங்கல் (White Cane Training)
  • 🔹 பிரெய்லி பயிற்சி வழங்கல் (Braille Training)

சுயதொழில் பயிற்சி
Vocational Training

  • 🧵 தையல் பயிற்சி (Tailoring)
  • 🐄 கால்நடை வளர்ப்பு (Animal Husbandry)
  • 🕯️ நறுமணப் பொருட்கள் உற்பத்தி (Fragrance Products)
  • 🥨 சிற்றுண்டி உற்பத்தி (Snack Production)

கல்வி முன்னேற்றம் Educational Support

இலவசக் கண்ணாடி
Free Spectacles

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி வழங்குதல்.

கல்வி ஆதரவு
Educational Support

பார்வையற்ற பெற்றோரின் பிள்ளைகள் மற்றும் பார்வையற்ற மாணவர்களின் கல்வி செயற்பாடுகளிற்கு ஆதரவளித்தல்.

சமூக நலன்புரி Welfare & Social Impact

உணவுப் பொதி
Monthly Food Support

எமது அங்கத்தவர்களின் வறுமை நிலைக்கு ஏற்ப மாதாந்த உணவுப் பொதி வழங்குதல்.

குடும்ப ஆதரவு
Family Support

பார்வையற்ற பெற்றோரின் பிள்ளைகளுக்குச் சீருடை, கற்றல் உபகரணம் வழங்குதல் மற்றும் மாதாந்தப் பகுதி நேர வகுப்புகளிற்கான பணம் வழங்குதல்.

உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் Our Manufacturing & Marketing

Empowering the visually impaired through domestic production and quality enterprise.

Our Brand

"தயகம்" - சுத்தமான உற்பத்தி
Thayagam - Pure Production

பார்வையற்றவர்களுக்குத் தொழில் வாய்ப்பு வழங்கும் வகையில் சலவைத் திரவ சுத்திகரிப்பு பொருட்கள் உற்பத்தி மேற்கொள்ளல்.

Manufacturing high-quality laundry and cleaning liquids, providing sustainable employment for the blind.

Wholesale Unit

"பஞ்சவர்ணம்" சந்தைப்படுத்தல்
Panchavarnam Marketing Unit

மொத்த விற்பனையிற்கான எமது சந்தைப்படுத்தல் அலகு.

முகவரி / Address:
"பஞ்சவர்ணம்", தீவக வீதி, யாழ்ப்பாணம்.
"Panchavarnam", Theevakam Road, Jaffna.

Contact & Locations

Visit us or reach out via phone and WhatsApp.

தலைமையகம் Head Office

Colombo, Sri Lanka

யாழ் கிளை Jaffna Branch

No. 82 East lane kachcheri, Jaffna

Direct Contact

Phone: 021 312 3000

WhatsApp: 070 6030086

Reg Number: L - 166816

Become a Volunteer

Your time is the most valuable gift you can give. Join our global community of change-makers.